ஞாயிறு, 13 மே, 2012

பொலன்னறுவை கல்விகாரை

Posted on 7:51 AM by piragasart



பொலநறுவையில் காணப்படுகிறது. அமர்ந்த நிலை, நின்ற நிலை, துயில் நிலை ஆகிய மூன்று நிலைகளில் புத்தர் சிலைகள் காணப்படும் இலங்கையின் சிறப்பு மிக்க 4புத்தர் சிலைமனை இதுவாகும். பராக்கிரமபாகு மன்னனால் 12 ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாக கூறப்படும் இதன் முன்னைய பெயர் உத்தராராமய என்பதாகும். நாலமான கற்பாறை ஒன்றைக் குடைந்து இச்சிசிலைகளுக்கும் லை மனை அமைக்கப்பட்டுள்ளது.  இங்குள்ள நான்கு பிரதான நான்கு தனித்தனி விகாரைகள் அமைக்கப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும். 


No Response to "பொலன்னறுவை கல்விகாரை"

Leave A Reply