செவ்வாய், 15 மே, 2012
தம்புள்ள ரங்கிரி விகாரை
Posted on 8:30 AM by piragasart
தம்புள்ள மாத்தளை மாவட்டத்தில் அமைந்த்துள்ளது. இங்கு 500 அடி உயரமான குன்றில் காணப்படுவதே இக்குகை விகாரையாகும்.இங்கு ௫ குகைப் பிரிவுகள் உள்ளன. இங்குள்ள ஓவியங்களை அனுராதபுரக்காலம்,பொலநருவைக்காலம், கண்டிக்காலம் என மூன்று வகைகளாக பிரிக்கலாம். இலங்கையின் கூரைச்சித்திரத்திட்கு பெயர் பெற்ற இடம் இதுவாகும். மாத்தளையை சேர்ந்த நாளாகம பரம்பரையினர் இங்குள்ள ஓவியங்களை வரைந்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள மகர தோரணத்தில் யானையின் வாய்க்கு பதிலாக சிங்கத்தின் வாய் காணப் படுகிறது. ,
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
No Response to "தம்புள்ள ரங்கிரி விகாரை"
Leave A Reply