செவ்வாய், 15 மே, 2012
ஓவியர் ஏ.சீ.ஜீ.எஸ் அமரசெகர
Posted on 8:17 AM by piragasart
20 ஆம் நூற்றாண்டிற்கரிய இலங்கைச் சித்திரக்கலையின் ஆரம்ப காலத்து சித்திரக் கலைஞராவர் மரபுரீதியான கலையின் முன்னோடியான இவர் 1883 இல் பிறந்தார். இவர் காட்டூன் சித்திரங்களை வரைவதன் மூலம் கலைத்துரைக்கு பிரவேசித்தார். பிரித்தானிய ஆட்சியாளர்களின் ஆதரவுடன் 1891 இல் இலங்கைக் கலா சங்கத்தை ஸ்தாபிப்பதற்கு (ceylon society of Art) முன்னின்று செயற்பட்ட முன்னோடிக் கலைஞர் ஆவர்.
இலங்கை அன்னியர் ஆட்சியின் கீழ் இருந்த காலகட்டத்தில் பிரித்தானியாவில் இருந்து வந்த கலைஞர்களிடம் இருந்து பெற்ற கலைத்தாக்கத்தை இலங்கைக் கலாசங்கத்து கலைஞர்களின் ஆக்கங்களில் காணக் கூடியதாக இருந்தது. இவர் சித்திரப் படைப்புக்களில் ஐரோப்பிய மரபு ரீதியான கலைப்பாணியான,இயற்கை வாதம், தாத்வீக வாதம், றோமன்டிய் வாதம் போன்ற கலைப் பண்புகளைக் காணலாம்.
உயிர் ஓவியம் , யதார்த்த வாதம், தரைக்காடசி ஆகியவர்ரை வரைவதில் திறமை பெற்ற இவர் சித்திரம் வரைவதற்கு நீர்வர்ணம், எண்ணெய் வர்ணம் ஆகிய இரு வகைகளையும் பயன்படுத்தி உள்ளார். ஒளி நிழல் தொடர்பில் இவரிடம் காணப்பட்ட மரபுரீதியான “சியாறஸ்கியுறோ” கோட்பாடுகளை இவரது ஆக்கங்களில் காணலாம். (சியாற chiare- ஒளி,ஸ்கியுறோ scare - நிழல் என்னம் சொற்களின் இணைப்பால் “சியாறஸ்கியுறோ” என்னும் சொல் உருவாகியுள்ளது)
இவரின் பிரசித்தி பெற்ற ஓவியங்கள்
1. தச்சனின் வீடு
2. பேய் ஓட்டுபவரின் மகள்
3. பூனைக்குட்டி
4. றீட் மாவத்தை(நீர்வர்ணம்)
5. அரசியல் தலைவர்களின் மார்பளவான பிரதிமைச் சித்திரம்.
6. பேய் ஓட்டுபனின் மகள்
பேய் ஓட்டுபவனின் மகள் - 1936
இவ்ஓவியம் கன்வஸ் துணியில் எண்ணெய் வர்ணத்தால் வரைந்துள்ளார். றோமண்டிக் வாதப் பாணியின் இயல்புக்கு ஏற்ப புதுமைக்கு ஏற்ப மாந்திரீக கருத்துடன் கூடியதும் மனக் கற்பனையுடன் கருத்து வெளிப்படுத்தப்பட்டது.
இவ்ஓவியத்தின் ஒளி நிழல் பிரயோகத்தை இவர் சிறப்பாக வெளிப்படுத்தி யுள்ளார். பேய் ஓட்டுபவனின் மகள் என்னும் சித்திரம் வர்ணத் தூரநோக்கு வெளிப்படும் வகையில் முன்னணி,மத்திய அணி, பின்னணி என ஒரே தளத்தில் கருத்துடன் உருவமைக்கப்பட்டு உள்ளது. இவ் ஓவியம் பேய் ஒட்டியின் மகளுக்கு பலி சாந்தி கர்மத்திற்கான உடையை உடுத்தியதால் தீடீர் என்று ஏற்பட்ட பயத்தை சித்தரிப்பதாக காட்டப்பட்டுள்ளது. சித்திரத்தில் காணப்படும் நெருப்புச் சுடரும், அவளது பய உணர்வையும் ஒன்றாக வெளிப்படும் வகையில் வரையப்பட்டுள்ளது. முகமூடியும் மிகப் பெரிய நிழலும் முழு ஆக்கத்தின் சிறப்பை காட்டுகின்னது.

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 Response to "ஓவியர் ஏ.சீ.ஜீ.எஸ் அமரசெகர"
The Classic Series of watches. Classic-Series watches | Tiag.com
Series titanium grades of watches. ford fusion hybrid titanium Classic-Series watches. Classic-Series watches. Classic-Series watches. Classic-Series ion titanium on brassy hair watches. does titanium set off metal detectors Classic-Series titanium chain watches. Classic-Series watches. Classic-Series watches.
Leave A Reply